மர்மரா கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மர்மாரா கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Sea of Marmara map.png

மர்மரா கடல் (Sea of Marmara) ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மூலம் கருங்கடலுடனும், டார்டெனெல்லஸ் நீரிணை மூலம் ஏஜியக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ. அமைவிடம்: 40°45′N 28°00′E / 40.75, 28

"http://ta.wikipedia.org/w/index.php?title=மர்மரா_கடல்&oldid=1361191" இருந்து மீள்விக்கப்பட்டது