மர்ட்டில் மெக்லகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மர்ட்டில் மெக்லகன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மர்ட்டில் மெக்லகன் | |||
| பிறப்பு | 2 ஏப்ரல் 1911 | |||
| இந்தியா | ||||
| இறப்பு | மார்ச்சு 11 1993 (அகவை 81) | |||
| இங்கிலாந்து | ||||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| சர்வதேசத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | திசம்பர் 28 1934: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சூலை 31 1951: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ||||
| ஆட்டங்கள் | 14 | |||
| ஓட்டங்கள் | 1007 | |||
| ஓட்ட சராசரி | 41.95 | |||
| 100கள்/50கள் | 2/6 | |||
| அதியுயர் ஓட்டங்கள் | 119 | |||
| பந்துவீச்சுகள் | 3432 | |||
| விக்க்கெட்ட்டுகள் | 60 | |||
| பந்துவீச்சு சராசரி | 15.58 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | 3 | |||
| 10 விக்//ஆட்டம் | 0 | |||
| சிறந்த பந்துவீச்சு | 7/10 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/– | |||
|
செப்டம்பர் 18, 2008 தரவுப்படி மூலம்: CricketArchive |
||||
மர்ட்டில் மெக்லகன் (Myrtle Maclagan, பிறப்பு: ஏப்ரல் 2 1911, இறப்பு: மார்ச்சு 11 1993 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1951 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.