மருத்துவ இயற்பியலுக்கான பன்னாட்டு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவ இயற்பியலுக்கான பன்னாட்டு அமைப்பு
International Organization for Medical Physics
சுருக்கம்IOMP
உருவாக்கம்1963
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தலைவர்
பாரி அலன்
தாய் அமைப்பு
மருத்துவத்தில் இயற்பியல் மற்றும் பொறியியல் அறிவியல்களுக்கான பன்னாட்ட்ச் சங்கம்
வலைத்தளம்http://www.iomp.org

மருத்துவ இயற்பியலுக்கான பன்னாட்டு அமைப்பு (International Organisation for Medical Physics) என்பது உலகிலுள்ள பலநாடுகளிலுமுள்ள மருத்துவ இயற்பியலாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பாகும். மருத்துவ இயற்பியலாளர்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கு வகை செய்யும் பயனுள்ள ஓர் அமைப்பு. இவர்கள் Medical Physics World என்னும் ஆய்விதழை வெளியிடுகின்றனர்.

1963 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இக்கழகத்தில் 80 நாடுகளில் இருந்து 18,000 இற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Organisation". International Organization for Medical Physics. பார்க்கப்பட்ட நாள் 2011-10-13.