மரீனா இக்பால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி எந்த மேற்கோளையும் சுட்டவில்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுப்பதன் மூலம் இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள் தரப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
மரீனா இக்பால் (Marina Iqbal, பிறப்பு: மார்ச்சு 7 1987), பாக்கித்தான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், 8 பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 - 2011 ஆண்டுகளில், பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.