மரின்ஸ்கி அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மரின்ஸ்கி அரங்கு
Mariinsky Theatre
Spb 06-2012 MariinskyTheatre.jpg
Address 1 ஆடலரங்கு சதுக்கம்
City சென் பீட்டர்ஸ்பேர்க்
Country உருசியா
Architect இல்போட்டோ கவெஸ்
Leased by மரின்ஸ்கி பலட் நடனம்
மரின்ஸ்கி இசை நடனம்
மரின்ஸ்கி சேர்ந்திசை
Opened 2 அக்டோபர் 1860
Years active 1860-தற்போது வரை
www.mariinsky.ru
மரின்ஸ்கி ஆடலரங்குச் சின்னம்

மரின்ஸ்கி அரங்கு (Mariinsky Theatre, உருசியம்: Мариинский театр) என்பது உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள வரலாற்று பலட் நடன மற்றும் இசை நடன அரங்காகும். 1860 இல் திறக்கப்பட்ட இது 19ம் நூற்றாண்டு பிற்பட்ட உருசியாவின் சிறந்த இசை அரங்காகவும், பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி ஆகியோரின் தலைசிறந்த படைப்புக்களை அரங்கேற்றிய இடமுமாகும். சோவியற் காலத்தில் இது கிரோவ் அரங்கு என அறியப்பட்டது. இன்று இது மரின்ஸ்கி பலட் நடனம், மரின்ஸ்கி இசை நடனம், மரின்ஸ்கி சேர்ந்திசை என்பவற்றுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மரின்ஸ்கி_அரங்கு&oldid=1421450" இருந்து மீள்விக்கப்பட்டது