மரம் நடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மரம் நடுதல் என்பது விதைகளை, அல்லது கண்டுகளை நடுதல் ஆகும். மரம் நடுதல் பல தரப்பட்டோரால் பல நோக்கங்களுக்காச் செய்யப்படுகிறது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தென்னை, பனை, மா, பலா, வேம்பு மரங்களை வீட்டுச் சுற்றத்தில் நட்டு வளப்பர். காடுகளை மீள் உருவாக்குவதற்காக, நிலத்தை மீள்பதப்படுத்துவதற்காக நரம் நடுவர். வணிக நிறுவனங்கள், இலாப நோக்கமற்ற நிறுவனங்களும் மரம் நடுதலில் ஈடுபடுகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மரம்_நடுதல்&oldid=1359972" இருந்து மீள்விக்கப்பட்டது