மரபணு மாற்றுப் பயிர்
மரபணு மாற்றுப் பயிர் (Genetically modified (GM) foods) என்பவை மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள்மூலம் உருவாக்கப்பட்ட பயிர்வகைகள். மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களின் (ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்)டி.என்.ஏவில் குறிப்பிட்ட மாற்றங்களை மரபணு பொறியியல் மூலம் உருவாக்கப்படுகின்றன. இது வழமையாக கடைபிடிக்கப்படும் அவர்களது மூதாதைகளிடமிருந்து தேர்ந்து வளர்க்கப்படுவது (விலங்கு வளர்ப்பு அல்லது பயிர் வளர்ப்பு)போலன்று. இவ்வகை பயிர்கள் 1990களிலிருந்து சந்தைக்கு வர ஆரம்பித்தன. குறிப்பாக சோயா, தக்காளி, விதை அற்ற முந்திரி,பருத்திவிதை எண்ணெய் இவ்வாறு மரபணு மாற்றப்பட்டவை.பூச்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு, ஊட்டச் சத்து அதிகரிப்பு, விளைச்சல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் உப்புத் தன்மையைத் தாங்கிய நிலையிலும் பயிர் வளர்வதற்கு என்றெல்லாம் இந்த மரபணு மாற்றத்திற்குக் காரணங்கள் கூறப்படுகின்றன.தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி கிடைக்க உருளைக்கிழங்கின் மரபணுக்களை கலந்திருக்கின்றனர்.
பின்னர் விலங்குகளிலும் இம்முறை கையாளப்பட்டது.காட்டாக, 2006ஆம் ஆண்டு பன்றி ஒன்றிலிருந்து மோதிரப்புழு மரபணு கொண்டு ஒமேகா -3 கொழுப்பு அமிலம் சுரக்கச் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது[1][2].[3]
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த பல விமரிசனங்கள் எழுந்துள்ளன[4].இவற்றினால் எழும் உடல்நிலை குறைகளும் முழுதுமாக அறியப்படவில்லை.[5] இவை சூழலியல் மற்றும் பொருளியல் சார் கவலைகளும் வெளியிடப்படுகின்றன.இவ்வாறு மாற்றப்பட்ட விதைகள் மீது,தங்களின் ஆய்வினால் வளர்த்தமை கருதி, தனி வணிக நிறுவனங்கள் அறிவுசார் உரிமை கோரவும் வாய்ப்புள்ளதால் பொதுவில் கிடைத்து வந்த விதைகள் அழிபட்டு விவசாயிகள் ஒரு நிறுவனத்தையே எதிர்நோக்கி யிருக்கும் வாய்ப்பும் பெருகும்.
பொருளடக்கம் |
மரபணு-மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் [தொகு]
பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற மண் நுண்ணுயிரியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை படிக அகநச்சான (crystal endotoxin) Cry 1Ac மரபணுவை ஏற்றி உருவாக்கப்படும் உணவுப்பயிர்.
மரபீனி மாற்றப்பயிர்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Kang JX et al. (2007). "Why the omega-3 should go to market". Nature Biotechnology 25 (5): 505–506. doi:10.1038/nbt0507-505. http://www.nature.com/nbt/journal/v25/n5/full/nbt0507-505.html. Retrieved 2009-03-29.
- ↑ Fiester, A. (2006). "Why the omega-3 piggy should not go to market". Nature Biotechnology 24: 1472–1473. doi:10.1038/nbt1206-1472. http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1053&context=bioethics_papers. Retrieved 2009-03-29.
- ↑ Lai L et al. (2006). "Generation of cloned transgenic pigs rich in omega-3 fatty acids". Nature Biotechnology 24 (4): 435-436. doi:10.1038/nbt1198. http://pmbcii.psy.cmu.edu/evans/2006_Lia.pdf. Retrieved 2009-03-29.
- ↑ [1], மரபணு மாற்றம் - இந்தியாவை மலடாக்கும் சதி, தினமணி, ஆர்.எஸ்.நாரயணன்
- ↑ NRC. (2004). Safety of Genetically Engineered Foods: Approaches to Assessing Unintended Health Effects. National Academies Press. Free full text.
வெளியிணைப்புகள் [தொகு]
மரபணு மாற்றப் பயிர்கள்/உணவு குறித்த நன்மை/தீமைகள்.
- மரபணு மாற்றுப் பயிர்களால் உயிர்களுக்கு ஆபத்தா?
- http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/elsi/gmfood.shtml
- Resolution To Label GMO Food மரபணு மாற்றுப் பயிர்கள் என அட்டையில் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க தீர்மானம்.
- Website Citizens To Label GMO Food
- FAO Agriculture Department மற்றும் SOFA report on Agricultural Biotechnology மரபணு மாற்றுப் பயிர் குறித்த விழிப்புணர்வு
- GMO Compass மரபணு மாற்றுப் பயிர் குறித்த தகவல்கள்
- GMO Safety மரபணு மாற்றுப் பயிர்கள் பாதுகாப்புக் குறித்த ஆய்வு தகவல்கள்.
- Approved GM crop database
- New Scientist article on GMO foods
- The FDA List of Completed Consultations on Bioengineered Foods
- Coextra research project on coexistence and tracebility of GM and non-GM supply chains
- STEPS Centre Biotechnology Research Archive
படிக்கப் பரிந்துரை [தொகு]
- Mendel in the Kitchen, by Nina Fedoroff and Nancy Marie Brown
- The environmental food crisis A study done by the UN on feeding the world population (2009)
- Tomorrow's Table: Organic Farming, Genetics, and the Future of Food, Ronald and Adamchak (2008) ISBN 978-0195301755
- Biotechnology, Agriculture, and Food Security in Southern Africa Edited by Steven Were Omamo and Klaus von Grebmer (2005) (Brief and Book available)
- Genetic Roulette: The Documented Health Risks of Genetically Engineered Foods by Jeffrey M. Smith.
- Beth H. Harrison (2007) Shedding Light on Genetically Engineered Food: What You Don't Know About the Food You're Eating and What You Can Do to Protect Yourself
- World Hunger by Brian Kenneth Swain is a new fiction book concerning the topic of genetically-modified food and some potential consequences on society. ISBN 978-0595686254
- McHughen, A. Pandora's Picnic Basket: The Potential and Hazards of Genetically Modified Foods, Oxford University Press, 2000
- Tokar, B.(ed.) Redesigning Life? Zed Books, 2001.
- Let Them Eat Precaution. How Politics Is Undermining the Genetic Revolution in Agriculture. By Byrne, J., Conko, G., Entine, J., Gilland, T., Hoban, T. H., Moore, P., Natsios, A. S, Newell-McGloughlin, M., Paarlberg, R. L., Prakash, C. S., Tucker Foreman, C., Edited by Jon Entine AEI Press (Washington) 2006. Facets of the GM crop debate not covered by antagonists to the technology.
- Genetics by Nina V. Fedoroff and Nancy Marie Brown
- Helena Norberg-Hodge, "The Pressure to Modernize and Globalize", in The Case Against the Global Economy and for a Turn Toward the Local 45 (J. Mander & E. Goldsmith eds., 1996)
- Ellen Ruppel Shell, New World Syndrome, ATLANTIC MONTHLY, June 2001
- Vandana Shiva, A World View of Abundance, ORION, Summer 2000
- Eric Schlosser, Fast Food Nation: The Dark Side of the All American Meal (2001)
- Michael Pollan, The Futures of Food: The Industry Has Found a Way to Co-opt the Threat from Organics and ‘Slow Food.’ Remember the Meal in a Pill?, NY TIMES MAG., Sun., May 4, 2003, at sec. 6, p. 63
- Matt Lee and Ted Lee, The Next Big Flavor: Searching For the Taste of Tomorrow, id. at 66
- Amanda Hesser, Vintage Cuts, id. at 72
- Danylo Hawaleshka with Brian Bethune and Sue Ferguson, Tainted Food, (Kraft to develop nanoparticles that can change food color, flavor, and nutrient value to suit a person’s health or palate)
- Gary Ruskin, The Fast Food Trap: How Commercialism Creates Overweight Children, Mothering Mazagine, Nov./December 2003
- Kate Zernike, Is Obesity the Responsibility of the Body Politic?, NY TIMES, Sun., November 9, 2003, at sec. 4, p. 3
- Carl Hulse, Vote in House Bars Some Suits Citing Obesity, NY TIMES, Thurs., March 11, 2004, at sec. A., p. 1
- Garcia, Deborah Koons (Director). 2004. The Future of Food. film.