மரபகராதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மரபகராதி என்பது டி.என்.எயில் குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்த மரபியல் தகவல்ளையும் குறிக்கிறது. மரபகராதி என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். தமிழில் மரபகராயை ஜினோம், மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபு பதிவு என்றும் குறிப்பர்.
மனிதர்களின் மரபகராதி மனித மரபராதி திட்டம் மூலம் 2000 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபகராதியை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபகராதியை பெற்றுக்கொள்ள முடியும்.
[தொகு] உயிரினங்களும் மரபகராதிகளும்
| Organism | Genome size (base pairs) | Note |
|---|---|---|
| Virus, Bacteriophage MS2 | 3,569 | First sequenced RNA-genome[1] |
| Virus, SV40 | 5,224 | [2] |
| Virus, Phage Φ-X174; | 5,386 | First sequenced DNA-genome[3] |
| Virus, Phage λ | 50,000 | |
| Bacterium, Haemophilus influenzae | 1,830,000 | First genome of living organism, July 1995[4] |
| Bacterium, Carsonella ruddii | 160,000 | Smallest non-viral genome.[5] |
| Bacterium, Buchnera aphidicola | 600,000 | |
| Bacterium, Wigglesworthia glossinidia | 700,000 | |
| Bacterium, Escherichia coli | 4,000,000 | [6] |
| Amoeba, Amoeba dubia | 670,000,000,000 | Largest known genome.[7] |
| Plant, Arabidopsis thaliana | 157,000,000 | First plant genome sequenced, Dec 2000.[8] |
| Plant, Genlisea margaretae | 63,400,000 | Smallest recorded flowering plant genome, 2006.[8] |
| Plant, Fritillaria assyrica | 130,000,000,000 | |
| Plant, Populus trichocarpa | 480,000,000 | First tree genome, Sept 2006 |
| Yeast,Saccharomyces cerevisiae | 20,000,000 | [9] |
| Fungus, Aspergillus nidulans | 30,000,000 | |
| Nematode, Caenorhabditis elegans | 98,000,000 | First multicellular animal genome, December 1998[10] |
| Insect, Drosophila melanogaster aka Fruit Fly | 130,000,000 | [11] |
| Insect, Bombyx mori aka Silk Moth | 530,000,000 | |
| Insect, Apis mellifera aka Honey Bee | 1,770,000,000 | |
| Fish, Tetraodon nigroviridis, type of Puffer fish | 385,000,000 | Smallest vertebrate genome known |
| Mammal, Homo sapiens | 3,200,000,000 | |
| Fish, Protopterus aethiopicus aka Marbled lungfish | 130,000,000,000 | Largest vertebrate genome known |
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found