மயிலிட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயிலிட்டி யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள அல்வாய்க் கிராமத்தின் சிறுகுறிச்சி ஒன்றின் இடப்பெயராகும். கீரிமலைப் பிரதேசத்தில் உள்ள மயிலிட்டி பிரபலமானது. அல்வாயூர்க் கவிஞர் செல்லையா மயிலிட்டி என்ற குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.