மன்மதன் அம்பு (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மன்மதன் அம்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மன்மதன் அம்பு | |
|---|---|
திரையரங்குச் சுவரொட்டி |
|
| இயக்குனர் | கே. எஸ். ரவிக்குமார் |
| தயாரிப்பாளர் | உதயநிதி ஸ்டாலின் |
| கதை | கமல் ஹாசன் |
| நடிப்பு | கமல் ஹாசன் மாதவன் திரிஷா ரமேஷ் அரவிந்த் சங்கீதா |
| இசையமைப்பு | தேவி ஸ்ரீ பிரசாத் |
| ஒளிப்பதிவு | மனுஷ் நந்தன் |
| படத்தொகுப்பு | சான் முகமது |
| கலையகம் | ரெட் ஜெயன்ட் மூவிஸ் |
| விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஸ்ரீ கோகுலம் ஃப்லிம்ஸ்[1] |
| வெளியீடு | 23-12-2010 |
| கால நீளம் | 152 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | |
மன்மதன் அம்பு ஆனது 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாகும். கதை கமல் ஹாசனால் எழுதப்பட்டுத் திரைப்படமானது கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்பட்டது. இப்படத்தில் மாதவன், திரிசா கிருஷ்ணன், சங்கீதா ஆகியோர் முக்கியமான வேடத்திலும் ரமேஷ் அரவிந்த், மஞ்சு பிள்ளை, ஊர்வசி ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Gokulam Gopalan buys Manmadhan Ambu". Sify. 4 December 2010.