மன்னிப்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மன்னிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மன்னிப்பு
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புபி. எம். மோகன்ராம்
மோகன் புரொடக்சன்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வெண்ணிற ஆடை நிர்மலா
இலட்சுமி
வெளியீடுநவம்பர் 28, 1969
நீளம்3947 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மன்னிப்பு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "குயிலோசை வெல்லும்"  பி. சுசீலா ஏ. பி. கோமளா 03:04
2. "நீ எங்கே என் நினைவுகள்" (ஆண்குரல்)டி. எம். சௌந்தரராஜன் 04:18
3. "வெண்ணிலா வானில் வரும்"  டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா 04:53
4. "நீ எங்கே என் நினைவுகள்" (பெண்குரல்)ஏ. பி. கோமளா, பி. சுசீலா 04:14
5. "கடவுள் தூங்கவில்லை"  சீர்காழி கோவிந்தராஜன் 03:54
6. "நீ எங்கே என் நினைவுகள்" (சோகம்)பி. சுசீலா 04:51
மொத்த நீளம்:
25:14

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mannippu". JioSaavn. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னிப்பு_(திரைப்படம்)&oldid=3934622" இலிருந்து மீள்விக்கப்பட்டது