மன்ஜூரல் இஸ்லாம் ரானா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மன்ஜூரல் இஸ்லாம் ரானா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மன்ஜூரல் இஸ்லாம் ரானா | |||
| பட்டப்பெயர் | ரானா | |||
| பிறப்பு | மே 4, 1984 | |||
| வங்காளதேசம் | ||||
| இறப்பு | மார்ச்சு 16 2007 (அகவை 22) | |||
| வங்காளதேசம் | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 35) | பிப்ரவரி 19 2004: எ சிம்பாப்வே | |||
| கடைசித் தேர்வு | டிசம்பர் 20 2004: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 68) | நவம்பர் 7 2003: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 25 2006: எ கென்யா | |||
| சட்டை இல. | 96 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 6 | 25 | 46 | 65 |
| ஓட்டங்கள் | 257 | 331 | 2466 | 869 |
| துடுப்பாட்ட சராசரி | 25.70 | 20.68 | 36.26 | 19.75 |
| 100கள்/50கள் | 0/1 | 0/1 | 4/8 | 0/3 |
| அதிக ஓட்டங்கள் | 69 | 63 | 151 | 76* |
| பந்து வீச்சுகள் | 749 | 996 | 8164 | 2944 |
| இலக்குகள் | 5 | 23 | 127 | 85 |
| பந்துவீச்சு சராசரி | 80.20 | 29.95 | 25.97 | 21.72 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 7 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/84 | 4/34 | 7/82 | 4/9 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 6/– | 32/– | 21/– |
|
மார்ச்சு 16, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
மன்ஜூரல் இஸ்லாம் ரானா (Manjural Islam Rana, பிறப்பு: மே 4 1984, இறப்பு: மார்ச்சு 16 2007) வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2004 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.