மனோரஞ்சிதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மனோரஞ்சிதம் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Flowers of Cananga odorata
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Cananga odorata (Lam.) Hook.f. & Thomson |
மனோரஞ்சிதம் என்பது ஒரு வகையான மலரை குறிக்கும். இம்மலரை வைத்துக் கொண்டு எந்த நறுமணத்தை மனதில் நினைத்தாலும் அந்த நறுமணம் வீசுமாம்.[1] மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல், இலைகளைப் போலவே பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மனோரஞ்சித மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றன. இம்மலர்க்கொடியில் பச்சைப் பாம்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ சுபத்ரா. "என்னமோ ஏதோ". பார்த்த நாள் அக்டோபர் 20, 2012.