மனுவெல் உரீபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Manuel Uribe
மனுவெல் உரீபே
பிறப்பு சூன் 11, 1965 (1965-06-11) (அகவை 46)
மொன்ட்டெறே, நுவேவோ லெயோன், மெக்சிகோ
தேசியம் மெக்சிகோ
பணி தானுந்து வணிகர்
வாழ்க்கைத் துணை கிலாவுடியா சோலிஸ் (2006-இன்று)

மனுவெல் உரீபே கார்சா (Manuel Uribe Garza, பி. ஜூன் 11, 1965) மொன்ட்டெறே, மெக்சிகோவில் பிறந்தவர். மருத்துவ வரலாற்றில் மிகவும் எடை கூடுதலானவர்களில் ஒருவராவார். 597 கிலோ கிராம் பெரும் அளவு எடை அடைந்த உரீபே 2001 முதல் மார்ச் 2008 வரை தன் படுக்கை அறையிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருந்தார். 2008 கின்னஸ் உலகச்சாதனைகளின் நூலில் இவரின் ஒளிப்படம் உள்ளது. தற்போது உணவுகளை மாற்றி தன் எடையை 120 கிலோ கிராம் அளவுக்கு குறைக்க முயல்கிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மனுவெல்_உரீபே&oldid=1108788" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்