மனிதரில் இத்தனை நிறங்களா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதனில் இத்தனை நிறங்களா
இயக்குனர் ஆர். சி. சக்தி
தயாரிப்பாளர் வி. டி. எஸ். சுந்தரம்
வி. டி. எஸ். புரொடக்ஷன்ஸ்
கதை திரைக்கதை ஆர். சி. சக்தி
நடிப்பு கமல்ஹாசன்
ஸ்ரீதேவி
மனோரமா
சத்யபிரியா
பி. ஆர். வரலக்ஸ்மி
முரளிமோகன்
கே. ஏ. தங்கவேலு
சுருளி ராஜன்
இசையமைப்பு ஷியாம்
படத்தொகுப்பு மகேஷ்
வெளியீடு அக்டோபர் 29, 1978
நீளம் 4051 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

மனிதனில் இத்தனை நிறங்களா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.