மனஸ்லு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மனஸ்லு | |
|---|---|
| உயரம் | 8,156 மீட்டர் (26,758 அடி) உயரத்தில் 8ஆவது |
| அமைவிடம் | நேபாளம் |
| தொடர் | மனசிரி இமாலயம் இமயமலை |
| சிறப்பு | புடைப்பு 3,092 மீ |
| ஆள்கூறுகள் | |
| முதல் ஏற்றம் | மே 9 1956 ஜப்பானிய அணி |
| சுலப வழி | நுரைபனி-பனிப்பாளம் ஏற்றம். |
மனஸ்லு (நேபாளம்: मनास्लु, குட்டாங் (Kutang) என்றும் பெயர்) மலையானது உலகிலேயே 8 ஆவது உயரமான மலை. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலயம் என்னும் மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.

