மத்ஹப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மத்ஹப் (Madh'hab) (அரபு மொழி: مذهب என்பது சுன்னி போன்ற சில இசுலாமியப் பிரிவுகள் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். இசுலாத்தின் ஆரம்ப 150 ஆண்டுகளில் இதுபோன்ற பல சட்டங்கள் இருந்தன. நபித்தோழர்களின் கூற்றுகளே மத்ஹப்களாயின என்று சொல்லப்படுகிறது.

முக்கிய மத்ஹபுகள்[தொகு]

  • ஹனாஃபி
  • மாலிக்கி
  • ஷாஃபி
  • ஹனாபி
  • ஜாஃப்ரீ
  • ஷாயீதி
  • இபாதி
  • ஷாஹீரி[1]

தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய சமயத்தின் சில பிரிவுகள் மத்ஹப்கள் நபிவழிக்கு முரணானவை என்று கடுமையாக [2]எதிர்க்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Meinhaj Hussain, A New Medina, The Legal System, Grande Strategy, January 5th, 2012
  2. "மாநபி வழியும் மத்ஹப் குப்பைகளும்". தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - மேலப்பாளையம் (TUESDAY, 22 FEBRUARY 2011). பார்த்த நாள் May 27, 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மத்ஹப்&oldid=1716125" இருந்து மீள்விக்கப்பட்டது