மத்திகரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மத்திகரை , வடக்கு பெங்களூரில் உள்ளது .

சிறப்பு[தொகு]

இது கன்னடர்களின் குடியிருப்பு பகுதியாகும். இங்கு வாழ்பவர்களில் 70 % கன்னடப் பெருமக்கள் ஆவார்கள்.

நிர்வாகம்[தொகு]

இது "ப்ருஹாட் பெங்களூரு மகாஷஹர பலிகே"வினால் ஆட்சி செய்யப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மத்திகரை&oldid=1675524" இருந்து மீள்விக்கப்பட்டது