மதுரா (தீவு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மதுரா | |
|---|---|
மதுராவின் நில அமைவு (மேலே) கிழக்குச் சாவகத்தில் மதுராவின் அமைவிடம் (கீழே) |
|
| புவியியல் | |
| அமைவு | தென்கிழக்கு ஆசியா |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| தீவுக்கூட்டம் | பெரும் சுண்டா தீவுகள் |
| ஆட்சி | |
| மாகாணம் | கிழக்கு சாவகம் |
| இனம் | |
| மக்கள் தொகை | 3,621,646 (2010 Census) |
| ஆதி குடிகள் | மதுராவினர் |
மதுரா என்பது இந்தோனேசியாவின் சாவகத் தீவின் வடகிழக்கே அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் பரப்பளவு அண்ணளவாக 4,250 கிமீ². இத்தீவு கிழக்குச் சாவக மாகாணத்தின் ஒரு பகுதியாகவே நிருவகிக்கப்படுகிறது. இது சாவகத் தீவிலிருந்து மதுரா நீரிணை மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.