மதிலுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதிலுகள்
இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன்
தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணன்
கதை அடூர் கோபாலகிருஷ்ணன்
வைகொம் முகமது பாஷீர் (நாவல்)
நடிப்பு மம்முட்டி
முரளி
கரமன்ன ஜனார்த்தனன் நாயர்
கிருஷ்ணன் குட்டி நாயர்
அஸீஷ்
இசையமைப்பு விஜய் பாஸ்கர்
ஒளிப்பதிவு மங்கட ரவி வர்மா
படத்தொகுப்பு எம்.மணி
வெளியீடு 1989
கால நீளம் 120 நிமிடங்கள்
மொழி மலையாளம்

மதிலுகள் (Walls) (1989) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மம்முட்டி, முரளி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.


விருதுகள்[தொகு]

1990 வெனிஸ் திரைப்பட விழா (இத்தாலி)

  • வென்ற விருது - FIPRESCI பரிசு - அடூர் கோபாலகிருஷ்ணன்
  • வென்ற விருது - Unicef விருது - அடூர் கோபாலகிருஷ்ணன்

1990 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - தங்கத் தாமரை விருது - சிறந்த இயக்குநர் - அடூர் கோபாலகிருஷ்ணன்
  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த நடிகர் - மம்முட்டி
  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த ஒலிப்பதிவு
  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த வட்டாரத் திரைப்படம்

1990 அமியென்ஸ் சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் (பிரான்ஸ்)

  • வென்ற விருது - OCIC விருது - அடூர் கோபாலகிருஷ்ணன்

2002 ஔபெர்விலேர்ஸ் சர்வதேச சிறுவர் திரைப்பட விழா (பிரான்ஸ்)

  • வென்ற விருது - Grand பரிசு - அடூர் கோபாலகிருஷ்ணன்

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மதிலுகள்&oldid=1345456" இருந்து மீள்விக்கப்பட்டது