மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது பாலக்காடு மாவட்டத்தின் மண்ணார்க்காடு வட்டத்தில் உள்ள அகளி, அலனல்லூர், கோட்டோப்பாடம், குமரம்புத்தூர், மண்ணார்க்காடு, தெங்கரை, புதூர், ஷோளயூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.