மண்டா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மண்டா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஒரிஸ்ஸா | |
| பேசுபவர்கள்: | 4,036 (1997) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் மையத் திராவிடம் கோண்டி-கூய் கோண்டா-கூய் மண்டா-கூய் மண்டா-பெங்கோ மண்டா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | mha | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மண்டா மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 4,036 மக்களால் பேசப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில் இம்மொழி பற்றி முதன்முதலாக அறியப்பட்டது.