மணிமேகலை (பாலசன்யாசி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மணிமேகலை | |
|---|---|
| இயக்குனர் | பொம்மன் இரணி |
| தயாரிப்பாளர் | டி. கிருஷ்ணகாந்த் டி. கே. புரொடக்ஷன்ஸ் |
| நடிப்பு | கொத்தமங்கலம் சீனு என். எஸ். கிருஷ்ணன் எல். நாரயணராவ் கே. பி. சுந்தராம்பாள் டி. ஏ. மதுரம் ஏ. சுந்தரம் டி. எஸ். தமயந்தி |
| வெளியீடு | நவம்பர், 1940 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மணிமேகலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொம்மன் இரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, என். எஸ். கிருஷ்ணன், கே. பி. சுந்தராம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.