மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம்

ஆள்கூறுகள்: 13°21′05″N 74°47′34″E / 13.35129°N 74.79271°E / 13.35129; 74.79271
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம்
மணிப்பால் தொழிற்நுட்பக் கழகத்தின் இலச்சினை
குறிக்கோளுரைஅறிவே அதிகாரம்
வகைதனியார்துறை
உருவாக்கம்1957[1]
பணிப்பாளர்முனைவர். வினோத் வி. தாமசு[2]
நிறுவனர்முனைவர். டி. எம். ஏ. பாய்[1]
கல்வி பணியாளர்
500[1]
மாணவர்கள்6500 (பட்ட, பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் படிப்பு.)[1]
அமைவிடம், ,
வளாகம்புறநகர், 188 ஏக்கர்கள் (0.8 km2)
நிறங்கள்ஊறு அவரை மற்றும் கருப்பு         
இணையதளம்மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம்
கழகச் சின்னம்
கழகச் சின்னம்

மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம் (Manipal Institute of Technology அல்லது மணிப்பால்டெக்) மணிப்பால் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழினுட்பத் துறைகளுக்கான சிறப்பு நிறுவனமாக விளங்குகிறது. இக்கழகத்தில் 16 கல்வித்துறைகள் உள்ளன; பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டங்களுக்கான கல்வித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.[1] கருநாடகத்தின் மணிப்பாலில் 1957இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவின் முதல் சுயநிதிக் கல்லூரிகளில் ஒன்றாகும்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Overview, MIT". Archived from the original on 6 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 29 Aug 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Director, MIT". Archived from the original on 3 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 Aug 2012.
  3. "Affiliations, MIT". Archived from the original on 18 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)