மணமகள் (ஆங்கிலம் : Bride) இது திருமணம் ஆகவிருக்கும் பெண்ணை குறிப்பதாகும். திருமண வைபவங்களின்போது மணமகளுக்கு மிகவும் விலை உயர்ந்த உடை மற்றும் அணிகலன் அணிவித்து மகிழ்வார்கள்.