மணமகன் (ஆங்கிலம் : Groom) இது திருமணம் ஆகவிருக்கும் ஆணை குறிப்பதாகும். திருமண வைபவங்களின்போது மணமகனுக்கு மிகவும் விலை உயர்ந்த உடை அணிவித்து மகிழ்வார்கள்.