மட்டுவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மட்டுவு அல்லது மறு என்பது மான் கொம்பால் உருவாக்கப்பட்ட ஒரு போர்க் கருவி ஆகும். இது தமிழர் தற்காப்புக் கலையில் பயன்படுத்தப்படும் ஒரு போர்க் கருவி ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மட்டுவு&oldid=1675428" இருந்து மீள்விக்கப்பட்டது