மட்டக்களப்பு வெளிச்சவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மட்டக்களப்பு வெளிச்சவீடு
மட்டக்களப்பு வெளிச்சவீடு -
மட்டக்களப்பு வெளிச்சவீடு is located in Sri Lanka
மட்டக்களப்பு வெளிச்சவீடு
அமைவிடம்:
ஆள்கூறுகள் 7°45′17″N 81°41′6″E / 7.75472°N 81.68500°E / 7.75472; 81.68500
கட்டப்பட்டது: 1913
இலங்கை number:

மட்டக்களப்பு வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் என்பது மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அமைந்துள்ள 1913 இல் கட்டப்பட்ட 28 மீட்டர் (91 அடி) உயரமுடைய வெளிச்சவீடு ஆகும்.[1] இது மட்டக்களப்பு நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பார் வீதியில் அமைந்துள்ளது. இதன் மேலிருந்து பார்க்கும்போது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்தையும் எலும்புத்தீவையும் மற்றும் கிழக்கில் இந்தியப் பெருங்கடல் ஊடான சூரிய உதயத்தையும் மேற்கில் சூரிய மறைவையும் பறவைப் பார்வையில் பார்க்க முடியும்.

உசாத்துணை[தொகு]

  1. "Batticaloa Lighthouse". பார்த்த நாள் February 13, 2013.