மட்டக்களப்பு மாநகர சபை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மட்டக்களப்பு மாநகர சபை | |
|---|---|
| வகை | |
| வகை | உள்ளூர் அரசாங்கம் |
| தலைமை | |
| மாநகர முதல்வர் | சிவகீதா பிரபாகரன், ஐ.ம.சு.கூ (த.ம.வி.பு) 1 ஏப்ரல் 2008 முதல் |
| துணை மாநகர முதல்வர் | ஆபிரகாம் ஜோர்ச் பிள்ளை, ஐ.ம.சு.கூ |
| மாநகரசபை ஆணையாளர் | கே. சிவநாதன் 2009 முதல் |
| அங்கத்தவர்கள் | 19 |
| தேர்தல் | |
| இறுதித் தேர்தல் | இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல், 2008 |
| வலைத்தளம் | |
| batticaloamc.com | |
மட்டக்களப்பு மாநகர சபை என்பது மட்டக்களப்பு நகருக்கான உள்ளூர் அரசாங்கமாகும்.[1] இதனுடைய உள்ளூர் சேவை பொறுப்புக்களாக வீதி, சுகாதாரம், கால்வாய், வீடு, நூலகம், பொது பூங்காB அகியவற்றை அமைத்தல், மீளமைத்தல் ஆகியனவாகும். இது தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 19 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும். இதனுடைய பகுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு காணப்படும்.[2]
உசாத்துணை [தொகு]
- ↑ "Batticaloa Municipal Council". Government of Sri Lanka.
- ↑ "Geography". Batticaloa Municipal Council.