மட்டக்களப்பு புகையிரத நிலையம்

ஆள்கூறுகள்: 7°43′27.80″N 81°41′55.80″E / 7.7243889°N 81.6988333°E / 7.7243889; 81.6988333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்டக்களப்பு
இலங்கை புகையிரத நிலையம்
மட்டக்களப்பு புகையிரத நிலைய முகப்புத் தோற்றம்
பொது தகவல்கள்
அமைவிடம்மட்டக்களப்பு
இலங்கை
ஆள்கூறுகள்7°43′27.80″N 81°41′55.80″E / 7.7243889°N 81.6988333°E / 7.7243889; 81.6988333
உரிமம்இலங்கை புகையிரத நிலையம்
தடங்கள்மட்டக்களப்பு வரை
மற்ற தகவல்கள்
நிலைசெயற்படுகின்றது
மின்சாரமயம்இல்லை

மட்டக்களப்பு புகையிரத நிலையம் (Batticaloa Railway Station) மட்டக்களப்பு நகரில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கை இரயில்வேக்குச் சொந்தமான இது, மட்டக்களப்பு மாவட்டத்தை கொழும்பு போன்ற பிற மாவட்டங்களுடன் இணைக்கும் மட்டக்களப்பு வரையான புகையிரத சேவையாகும். இதன் சேவைகள் 1929 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு[1] உள்நாட்டுப் போர்க் காலத்தில் 90களில் நிறுத்தப்பட்டிருந்து. மட்டக்களப்பு வரையும் காணப்படும் இச்சேவைக்கு முன்னதாகவுள்ள நிலையம் ஏறாவூர் புகையிரத நிலையம் ஆகும்.

சேவைகள்[தொகு]

முந்தைய நிலையம்   இலங்கை இரயில்வே   அடுத்த நிலையம்
ஏறாவூர்   மட்டக்களப்பு தொடருந்துப் பாதை   முடிவிடம்

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]