மட்டக்களப்புத் தமிழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்டக்களப்புத் தமிழகம் |
|
| நூலாசிரியர் (கள்) | வி. சீ. கந்தையா |
|---|---|
| நாடு | இலங்கை |
| மொழி | தமிழ் |
| பாணி | சமூக வரலாறு |
| பதிப்பகர் | ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் |
| பதிப்புத் திகதி | 1964 |
| பக்கங்கள் | XL + 492 + XLIX |
மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் மட்டக்களப்பு சரித்திரம் பற்றி 1964 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் இதனை வெளியிட்டது.
பொருளடக்கம் [தொகு]
- 1 ஆம் இயல்: அறிமுகம்
- 2 ஆம் இயல்: உணர்ச்சிக் கவிநலம்
- 3 ஆம் இயல்: நாட்டுக் கூத்துகள்
- 4 ஆம் இயல்: நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும்
- 5 ஆம் இயல்: செந்தமிழ்ச் சொல்வளம்
- 6 ஆம் இயல்: கண்ணகி வழிபாடு
- 7 ஆம் இயல்: புலவர் பரம்பரை
- 8 ஆம் இயல்: மருந்தும் மந்திரமும்
- 9 ஆம் இயல்: வரலாறு
- 10 ஆம் இயல்: ஒழிபு
பதிப்பு [தொகு]
- முதற் பதிப்பு: ஐப்பசி 1964
- இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 2002