மட்டக்களப்புக் கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மட்டக்களப்புக் கோட்டை போர்த்துக்கீச கோட்டை ஒல்லாந்து கோட்டை |
|
|---|---|
| மட்டக்களப்பு பகுதி | |
| மட்டக்களப்பு, இலங்கை | |
மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டையின் ஒருபக்கத் தோற்றம். கச்சேரி (Katcheri)இங்கு அமைந்துள்ளது |
|
| வகை | பாதுகாப்பு கோட்டை |
| புவியியல் ஆள்கூற்றுகள் | |
| கட்டப்பட்ட காலம் | 1628, 1638 |
| கட்டியவர் | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் |
| கட்டுமானப் பொருட்கள் |
கருங்கல், பாறை |
| பயன்படுத்தப்பட்ட காலம் | 1628 - |
| தற்கால நிலை |
நன்று |
| பொதுமக்கள் பார்வை அனுமதி |
ஆம் |
| நிர்வாகம் | இலங்கை அரசாங்கம் |
| குடியிருப்போர் | இலங்கை அரச நிர்வாகம் |
போர்த்துக்கீச கோட்டை அல்லது இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.[1] இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது.
படங்கள் [தொகு]
- மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை