மடிப்புக்கதவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடிப்புக்கதவு அல்லது அக்கார்டியன் என்பது ஒரு வரைகலை பயனர் இடைமுக கூறாகும். பலதரப்பட்ட அம்சங்களை சுருக்கமாக காட்ட இது பயன்படுகிறது. ஒருவர் ஒன்றை சுட்டும் போது விரிந்து காட்டும், மற்றப் படு மடிந்து இருக்கும்.
யேகுவெரி போன்ற நிரல் நூலகங்களைப் பயன்படுத்து இதை இலகுவாக நிறைவேற்றலாம்.