மடம் (தங்குமிடம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனிவர்கள், துறவிகள், சமய யாத்திரிகர்கள் முதலானோரின் தங்குமிடம் மடம் ஆகும். ஆலயங்களில் சமய யாத்திரியர்களும் பக்தர்களும் தங்கி இளைப்பாறுமிடமாக இது இருக்கும். இவை மடாலயம் என்ற பெயராலும் வழங்கப்படும்.
எ.கா: இராமகிருசுண மடம், திருக்குடும்பக் கன்னியாத்திரியர் மடம்.
முக்கியத்துவமிக்க மடங்கள் [தொகு]
- திருவாவடுதுறை ஆதீனம்
- தரும்புரம் மடம்
மடம் தொடர்பான பழமொழிகள் [தொகு]
- இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.