மங்கலம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கலம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • வில்லியனூர் பஞ்சாயத்து
    • அரியூர்
    • கீழூர்
    • சாத்தமங்கலம்
    • மங்கலம்
    • உருவையாறு
    • திருக்காஞ்சி
    • பெருங்களூர்
    • மணக்குப்பம்
  • குறும்பபேட்டை பஞ்சாயத்து
    • ஆரியப்பாளையம்
    • கோட்டமேடு
    • கணுவாப்பேட்டை

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 சி. ஜெயகுமார் இதேகா 14,052 53% பி. ஆனந்தபாஸ்கரன் என்.ஆர். காங்கிரஸ் 11,759 44%
2016 எஸ்.வி. சுகுமரன் என்.ஆர். காங்கிரஸ் 13,955 45% எஸ்.குமாரவேல் திமுக 8,392 27%
2021 சி. ஜெயகுமார் என். ஆர். காங்கிரஸ் 16,972 51% சன் குமாரவேல் திமுக 14,221 43%[2]


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. மங்களம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா