மக்ஸ் பிளாங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மக்ஸ் பிளாங்க்
Max planck.jpg
பிறப்பு ஏப்ரல் 23 1858
பிறப்பிடம் கியெல், ஹோல்ஸ்ட்டீன்
இறப்பு அக்டோபர் 4 1947 (அகவை 89)
இறப்பிடம் கொட்டிங்கன், மேற்கு ஜேர்மனி
தேசியம் ஜேர்மனி
துறை இயற்பியல்
பணி நிறுவனம் கீல் பல்கலைக் கழகம்
பேர்லின் பல்கலைக் கழகம்
கொட்டிகன் பல்கலைக் கழகம்
கைசர்-வில்ஹெல்ம்-Gesellschaft
பல்கலைக்கழகம் Ludwig-Maximilians-Universität München
ஆய்வு நெறியாளர்   அலெக்சாண்டர் வொன் பிரில்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
குஸ்தாவ் லுட்விக் ஹேர்ட்ஸ்
எரிக் கிரெஸ்ச்மன்
வால்த்தர் மைஸ்னர்
வால்ட்டர் ஸ்கொட்கி
மக்ஸ் வொன் Laue
மக்ஸ் ஆபிரகாம்
மொரிட்ஸ் ஷிலிக்
Walther Bothe
உணர் பிளாங்க்கின் மாறிலி
Planck postulate
Planck's law of black body radiation
விருதுகள் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1918)
மதம் கிறிஸ்தவர்
பிற குறிப்பு He is the father of Erwin Planck who was hanged in 1945 by the Gestapo for his part in the July 20 plot.

மக்ஸ் பிளாங்க் எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் (ஏப்ரல் 23, 1858 – அக்டோபர் 4, 1947) ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே குவாண்டம் கோட்பாட்டின் நிறுவனர் எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

[தொகு] வரலாறு

பிளாங்க் மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியாகப் பதவி வகித்தார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்