மக்கள் ஓசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மக்கள் ஓசை | |
|---|---|
| வகை | நாளிதழ் |
| வடிவம் | அகண்ட தாள் |
|
|
|
| உரிமையாளர்கள் | |
| தொடக்கம் | 1981 (தமிழ் ஓசை என்ற பெயரில்) |
| மொழி | தமிழ் |
| தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
| விற்பனை | 52,000/நாளொன்றுக்கு, 95,000/வாராந்திரம் |
மக்கள் ஓசை மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ். மலேசியத் தமிழர்களுக்காக மலேசியா, தமிழ்நாடு மற்றும் இந்திய நாட்டு செய்திகளை இந்த செய்தித்தாள் வெளியிடுகிறது.
இணையத்தளம்: இ-பேப்பர்