மகேந்திர கிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகேந்திர கிரி
மகேந்திர கிரி is located in Tamil Nadu
மகேந்திர கிரி
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
உயரம் 1,654 மீ (5,427 அடி)
இட அமைவு
மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
ஆயக்கூறுகள் 8°23′18″N 77°31′17″E / 8.38833°N 77.52139°E / 8.38833; 77.52139ஆள்கூறுகள்: 8°23′18″N 77°31′17″E / 8.38833°N 77.52139°E / 8.38833; 77.52139
ஏற்றம்
எளிதாக ஏறும் வழி உயர்வு/ஒழுங்கற்ற

மகேந்திர கிரி என்பது தென்தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்திலுள்ள ஒரு மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடத்தும் நீர்ம உந்துகை அமைப்பு மையம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் செயல்படுகிறது. இது நாகர்கோவில் பகுதியில் மிக உயர் மலைச்சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  • Nagar, Shanti Lal (1999). Genesis and evolution of the Rāma kathā in Indian art, thought, literature, and culture: from the earliest period to the modern times, Volume 2. B.R. Pub. Co.. ISBN 8176460842. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_கிரி&oldid=1697866" இருந்து மீள்விக்கப்பட்டது