மாக்கடோனியக் குடியரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகெடோனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Република Македонија Republika Makedonija மாக்கடோனியக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Денес над Македонија (மாக்கடோனிய மொழி) "மாக்கடோனியாவின் மேல் இன்று" |
||||||
| தலைநகரம் | ஸ்கோப்ஜி |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | மாக்கடோனிய மொழி,1 | |||||
| மக்கள் | மாக்கடோனியன் | |||||
| அரசு | நாடாளுமன்ற மக்களாட்சிக் குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | பிரான்கோ செர்வென்கோவ்ஸ்கி | ||||
| - | தலைமை அமைச்சர் | நிக்கொலா க்ருயேவ்ஸ்கி | ||||
| விடுதலை | யுகொஸ்லாவியாவிடம் இருந்து | |||||
| - | பிரகடனம் | செப்டம்பர் 8, 1991 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 25,333 கிமீ² (148வது) 9,779 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.9 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2006 மதிப்பீடு | 2,038,514 [1] (143வது) | ||||
| - | 2002 குடிமதிப்பு | 2,022,547 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $16.94 பில்லியன் (121வது) | ||||
| - | நபர்வரி | $7,645 (80வது) | ||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | மாக்கடோனியன் டெனார் (MKD) |
|||||
| நேர வலயம் | ம.ஐ.நே (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | ம.ஐ.கோ.நேரம் (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .mk | |||||
| தொலைபேசி | +389 | |||||
| 1 மாக்கடோனிய மொழி இங்கு முதலாவது ஆட்சி மொழியாக உள்ளது. ஜூன், 2002 இலிருந்து, 20%க்கும் அதிகமாகப் பேசப்படும் எந்த மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும். இன்று அல்பேனிய மொழியும் உத்தியோகபூர்வ மொழியாகா உள்ளது. | ||||||
மாக்கடோனியக் குடியரசு (மாக்கடோனிய மொழி: Република Македонија, Republika Makedonija [1] Republic of Macedonia
கேட்க, பொதுவாக மாக்கடோனியா என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கான் குடாவில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக வடக்கே செர்பியா, மேற்கே அல்பேனியா, தெற்கே கிரேக்கம், கிழக்கே பல்கேரியாவும் அமைந்துள்ளன. ஐநா அவையில் இது 1993இல் இணைந்து கொண்டது.
இதன் தலைநகரம் ஸ்கோப்ஜி ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன.
குறிப்புகள் [தொகு]
- ↑ Britannica, Macedonia, Retrieved on 2007-06-18.