மகிந்த கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகிந்த கல்லூரி
Emblem of Mahinda College
Crest of Mahinda College
Khippam Vayama Pandito Bhawa
Meaning: ("Strive hard and be wise")
அமைவிடம்
காலி, இலங்கை
தகவல்
வகை தேசியப் பாடசாலை
தொடக்கம் 1892
நிறுவனர் சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட்
அதிபர் ஆர்.எம். வெரஹெர
பணிக்குழாம் 175
தரங்கள் 1 - 13
பால் ஆண்கள்
வயது 6 to 19
மொத்த சேர்க்கை 3750
நிறங்கள்         
Affiliation பௌத்தம்
இணையத்தளம்

மகிந்த கல்லூரி (Mahinda College) தென் மாகாணம், காலி மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்று. இதுவொரு தேசியப் பாடசாலையாகும்.

காலி மாநகரில் அமைந்துள்ள இப்பாடசாலை ஒரு பௌத்த பாடசாலையாகும். இலங்கையில் காணப்படக்கூடிய பாடசலைகளுள் நூற்றாண்டைக் கண்ட பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட் என்பவரால் 1882ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

கல்வித்துறையில் இப்பாடசாலை தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3750க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இக்கல்லூரியின் தற்போதைய அதிபர் ஆர்.எம். வெரஹெர ஆவார்.

படத்தொகுப்பு[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_கல்லூரி&oldid=1367683" இருந்து மீள்விக்கப்பட்டது