மகாவதார பாபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாவதார பாபா என்றவர் ஒரு இந்தியத் துறவியாவார். இவரின் இயற்பெயர் நாகராசன் என்பதாகும் [1][2] . மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.[3] இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.[4] இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்தார்.[5][6] இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர்.
[தொகு] திரைப்படம்
தமிழில் ரஜினி நடித்த பாபா என்னும் திரைப்படத்தில் ரஜினி முற்பிறவியில் பாபாவிற்கு சீடராக இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Neelakantan, V. T.; Ramaiah, S. A. A.; Babaji (2006). The voice of Babaji: a trilogy on Kriya Yoga. Babaji's Kriya Yoga Order of Acharyas. ISBN 9781895383232. http://books.google.com/books?id=mS1MewAACAAJ. Retrieved 12 April 2011.
- ↑ Govindan, Marshall (1 January 2001). Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition. Babajl's Kriya Yoga Publications. ISBN 9781895383003. http://books.google.com/books?id=X5BcewAACAAJ. Retrieved 12 April 2011.
- ↑ Lahiri Mahasaya, Swami Sri Yukteswar Giri, Ram Gopal Muzumdar, Swami Kebalananda, Swami Pranabananda Giri
- ↑ Chatterjee, Ashoke Kumar, Purana Purusha: Yogiraj Sri Shama Churn Lahiri. Yogiraj Publications, 2004. ISBN 81-87563-01-X.