மஹாதிர் பின் முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகதிர் பின் முகமது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மஹாதிர் பின் முகமது
Mahathir bin Mohamad


மலேசியாவின் 4வது பிரதமர்
பதவியில்
ஜூலை 16, 1981 – அக்டோபர் 31, 2003
அரசர் சுல்தான் அகமாது ஷா (1979 - 1984)
சுல்தான் இஸ்காண்டர் (1984 - 1989)
சுல்தான் அஸ்லான் ஷா (1989 - 1994)
துவாங்கு ஜபார் (1994 - 1999)
மலேசியாவின் சலாகுதீன் (1999 - 2001)
துவாங்கு சயெட் சிராஜுதீன் (2001 - 2006)
முசா ஹிட்டாம் (1981 - 1986)
கபார் பாபா (1986 - 1993)
அன்வர் இப்ராகிம் (1993 - 1998)
அப்துல்லா அகமது படாவி (1998 - 2003)
முன்னவர் உசேன் ஓன்
பின்வந்தவர் அப்துல்லா அகமது படாவி

மலேசியாவின் 4வது உதவிப் பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 15, 1978 – ஜூலை 16, 1981
முன்னவர் உசேன் ஓன்
பின்வந்தவர் முசா ஹிட்டாம்

அணிசேரா நாடுகளின் 20வது பொதுச் செயலர்
பதவியில்
பெப்ரவரி 25, 2003 – அக்டோபர் 31, 2003
முன்னவர் தாபோ உம்பெக்கி
பின்வந்தவர் அப்துல்லா அகமது படாவி
அரசியல் கட்சி எதுவுமில்லை[1]

பிறப்பு 20 திசம்பர் 1925 (1925-12-20) (அகவை 86)
கெடா, மலேயா
வாழ்க்கைத்
துணை
சித்தி அஸ்மா
துறை மருத்துவர்
சமயம் இஸ்லாம்
கையொப்பம் மஹாதிர் பின் முகமது's signature

மஹாதிர் பின் முகமது (Mahathir bin Mohamad, பிறப்பு: டிசம்பர் 20, 1925([2]) மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார். ஆசியாவில் அதிக ஆண்டுகள் அரசுத் தலைவராக இருந்தவர்களில் ஒருவராவார்[3]. இவரது காலத்தில் மலேசியா நவீனமயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது[4]. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளை பெரிதும் குறை கூறி வந்துள்ளவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்[5]. மேற்கத்தைய வாழ்க்கை முறையை பெர்தும் விமரிசனப்படுத்தி வந்தார்[6].

[தொகு] குறிப்புகள்

  1. Malaysia's Mahathir quits ruling party
  2. டாக்டர் மகதிரின் பிறந்த நாள் ஜூலை 10, 1925 எனினும் டிசம்பர் 20, 1925 எனவே ஜூலை 10அவரது தந்தையால் அதிகாரபூர்வமாகப் பதியப்பட்டுள்ளது
  3. பிபிசி Profile: Mahathir Mohamad
  4. What Mahathir Has Wrought
  5. Asia's 20 Most Influential Figures
  6. Commanding Heights: Dr. Mahathir bin Mohamad

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மஹாதிர்_பின்_முகமது&oldid=1112044" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்