ப்ரியா (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ப்ரியா | |
|---|---|
| இயக்குனர் | எஸ். பி. முத்துராமன் |
| தயாரிப்பாளர் | எஸ். பி. தமிழரசி எஸ். பி. டி. பிலிம்ஸ் |
| கதை | சுஜாதா |
| நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீகாந்த் |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | திசம்பர் 19, 1978 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ப்ரியா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை சுஜாதா எழுதிய ப்ரியா என்ற புதினத்தின் கதையாகும்.