போவா முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போவா முடிச்சு
வகைபிணைப்பு
மூலம்1996 இல் பீட்டர் கொலின்வூட்
தொடர்புஇறுக்கு முடிச்சு, இரட்டை இடுக்கி முடிச்சு
பொதுப் பயன்பாடுஉருளை வடிவப் பொருட்களைச் சேர்த்துக் கட்டுவதற்கு உகந்தது

போவா முடிச்சு (Boa knot) என்பது ஒரு தற்கால, பிணைப்பு முடிச்சு ஆகும். நெசவாளரான பீட்டர் கொலின்வூட் என்பவர் இதனை 1996 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். பிணைத்துக் கட்டப்படும் பொருட்கள் முடிச்சுக்கு மிக அருகில் வெட்டப்பட்டாலும் அவற்றை உறுதியாகப் பிடித்திருக்கக் கூடியதான முடிச்சொன்றை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. போவா முடிச்சு, இறுக்கு முடிச்சுடனும், இரட்டை இடுக்கி முடிச்சுடனும் தொடர்புள்ளது. இது மேலே சொல்லப்பட்ட இரண்டு முடிச்சுக்களினதும் அமைப்பையும் இயல்புகளையும் ஒருங்கே தன்னகத்துக் கொண்டுள்ளது.

உருளை வடிவப் பொருட்களைச் சேர்த்துக் கட்டுவதற்கு இம் முடிச்சு பெரிதும் உகந்தது.

போவா முடிச்சுக் கட்டும் முறை

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போவா_முடிச்சு&oldid=3223205" இலிருந்து மீள்விக்கப்பட்டது