போல் கொலியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

போல் கொலியர் அல்லது பால் காலியர் (Paul Collier) பொருளியல் பேராசிரியர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்க பொருளாதாரம் பற்றிய ஆய்வு மையத்தின் (Centre for the Study of African Economies at The University of Oxford) இயக்குனர். இவர் ஏழை நாடுகள், சிறப்பாக ஆபிரிக்க நாடுகள் பற்றி ஆய்வுகள் செய்தவர். இவரது நூல் The Bottom Billion: Why the Poorest Countries are Failing and What Can Be Done About It ஒரு முக்கிய ஆக்கமாக பார்க்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்