போலி இறைத்தூதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

போலி இறைத்தூதர் (false prophet) அல்லது போலி மேசியா என்பவர் பொய்யாகத் தன்னை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நபர் ஆவார்.

கிறித்தவ சமயத்தில்[தொகு]

கிறித்தவ சமயத்தில் போலி இறைத்தூதர்கள் சாத்தானால் தூண்டப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள். விவிலியத்தில் பல போலி இறைத்தூதர்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் போலி மேசியாக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. [1]

இசுலாமிய சமயத்தில்[தொகு]

இசுலாமிய சமயத்தினரைப் பொறுத்த வரை முகம்மது நபியே இறுதி இறைத்தூதர் ஆவார். எனவே அவருக்குப் பின்னர், 'இறைத்தூதர்' என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் போலிகளே ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (மத்தேயு 7:15–23)
"http://ta.wikipedia.org/w/index.php?title=போலி_இறைத்தூதர்&oldid=1359269" இருந்து மீள்விக்கப்பட்டது