போர் உத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போர் உத்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
களத்தில் படையணிகளையும் ஆயுதங்களையும் தகுந்தவாறு பயன்படுத்தி வெற்றிக்கு வழிசெய்யும் நுட்பங்களே போர் உத்திகள் ஆகும். போரியல் மூல உபாயம் மேல் நிலைத் திட்டமிடலை கவனத்தில் கொள்கிறது. போர் உத்திகள் கீழ்நிலை களமுனைத் திட்டமிடலை குறிக்கிறது.