போர்த்துகீசிய பெயர்ச்சொற்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்த்துகீசிய பெயர்ச்சொற்குறி எனப்படுவது, போர்த்துகீசிய மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். போர்த்துகீசிய மொழியிலும் இரண்டு வகையான பெயர்ச்சொற்குறிகளே உள்ளன.

அவை,

  1. நிச்சய பெயர்ச்சொற்குறி
  2. நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி


நிச்சய பெயர்ச்சொற்குறி

பெயர்ச்சொற்குறிகள் ஒருமை பன்மை
ஆண்பால் o os
பெண்பால் a as


நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி

பெயர்ச்சொற்குறிகள் ஒருமை பன்மை
ஆண்பால் um uns
பெண்பால் uma umas


சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறிகள்

சில பெயர்ச்சொற்குறிகள் குறிப்பிட்ட சில முன்விபக்திகளுடன் இணைவதுண்டு. அப்பெயர்ச்சொற்குறிகளை சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறி என்பர். அவைகளுள் சிலவற்றை கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் காணலாம்.

முன்விபக்தி நிச்சய பெயர்ச்சொற்குறி
o a os as
de do da dos das
em no na nos nas
por pelo pela pelos pelas
a ao à aos às
para prò1, pro1 prà1, pra1 pròs1, pros1 pràs1, pras1

1 பேச்சுவழக்கில் மட்டும் உள்ளவை


முன்விபக்தி நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி
um uma uns umas
de dum duma duns dumas
em num numa nuns numas


மேலும் காண்க[தொகு]