போர்த்துக்கேய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போர்த்துகீசியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போர்த்துக்கேயம்
Português
 நாடுகள்: போர்த்துகலின் கொடி போர்த்துகல்
பிரேசிலின் கொடி பிரேசில்
அங்கோலாவின் கொடி அங்கோலா
மொசாம்பிக்கின் கொடி மொசாம்பிக்
கேப் வேர்டேயின் கொடி கேப் வேர்டே
சாவோ தோமே பிரின்சிபேயின் கொடி சாவோ தோமே பிரின்சிபே
கினி-பிசாவுவின் கொடி கினி-பிசாவு
கிழக்குத் திமோரின் கொடி கிழக்குத் திமோர்
மக்காவோவின் கொடி மக்காவோ
 பேசுபவர்கள்: தாய்மொழி: 240 மில்லியன் (பேசுவோர்)[1] 
நிலை: 6 (தாய்மொழியாக)[1]
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 இத்தாலிய
  ரோமானிய
   மேற்கு இத்தாலிய
    மேற்கு
     காலோ-ஐபீரிய
      ஐபீரிய-ரோமானிய
       மேற்கு ஐபீரிய
        கலீசிய-போர்த்துக்கீசம்
         போர்த்துக்கேயம் 
எழுத்து முறை: இலத்தீன் எழுத்துமுறை (போர்த்துக்கேய வகை
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: 9 நாடுகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆபிரிக்க ஒன்றியம்
Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் மெர்க்கோசுர்
அமெரிக்க நாடுகளின் சங்கம்
போர்த்துக்கீச மொழிக் கொண்ட நாடுகளின் அமைப்பு
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: பன்னாட்டு போர்த்துக்கீச மொழி நிறுவனம்; சி.பி.எல்.பி.; பிரசில் மொழி அக்காடமி (பிரசில்); லிஸ்பன் அறிவியல் அக்காடமி (போர்த்துகல்)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: pt
ஐ.எசு.ஓ 639-2: por
ISO/FDIS 639-3: por 
போர்த்துகீசிய மொழி
போர்த்துகீசிய ஒலிப்பு

போர்த்துக்கேய மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. அங்கோலா, போர்த்துக்கல், பிரேசில் போன்ற நாடுகளின் ஆட்சி மொழி.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Ethnologue: Languages of the World, 15th edition. Dallas, Tex.: SIL International (14th ed. cited here). Also 196 million, according to English and Portuguese Numbers in the World

"http://ta.wikipedia.org/w/index.php?title=போர்த்துக்கேய_மொழி&oldid=1652169" இருந்து மீள்விக்கப்பட்டது