போர்க்களம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்க்களம், பரணி மினரல்ஸ் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும். புது இயக்குனர் பாண்டி சரோஜ் குமார் இயக்கத்தில், டினு ஆனந்த், நகைச்சுவை நடிகர் சத்யன், ஸ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
| போர்க்களம் | |
|---|---|
| இயக்குனர் | பாண்டி சரோஜ் குமார் |
| தயாரிப்பாளர் | பரணி மினரல்ஸ் |
| நடிப்பு | டினு ஆனந்த் சத்யன், ஸ்மிதா |
| இசையமைப்பு | ரோஹித் குல்கர்னி |
| வெளியீடு | 14/01/2010 |
| மொழி | தமிழ் |